செங்கோட்டையனின் அதிரடி

  1. `2017-18 கல்வி ஆண்டு முதல், +1 வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும்'
  2. அரசு ஊழியர்கள், தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில்தான் சேர்க்க வேண்டும்
  3. மாணவர்களுக்கு ரத்த வகை, ஆதார் எண்கள் அடங்கிய ஸ்மார்ட்கார்டு வழங்கும் அறிவிப்பும்
  4. ஒவ்வொரு பள்ளிக்கும் துப்புரவுப் பணிக்காக 100 நாள் வேலைத் திட்டத்தில் பணிபுரியும் இருவர் நியமிக்கப்படவும் வாய்ப்புள்ளது.
  5. இந்த ஆண்டு ஏராளமான பள்ளிகளுக்கு ஆங்கிலவழி கல்விக்கு அனுமதி அளிக்கப்படுகிறது,
  6.  

No comments:

Post a Comment

knowledge links