Skip to main content

Posts

Showing posts from February, 2015

Contact emails

Email Address of Journalists, News Editors:
aaron.brown@turner.com afterhours@foxnews.com news@bbc.co.uk, sebajsdb@gmail.com aro.mani@gmail.com
dotcom@dinakaran.com cj@dinakaran.com webeditor@maalaimalar.com web.thehindu@thehindu.co.in writetous@newindianexpress.com coordinator@dinamalar.in dmrmdu@dinamalar.in

Teaching staff Associations:
TNHSPGTA, Trichy - santonyanbarasu@gmail.com TN MATHS PG TEACHERS ASSOCIAION - raja_nr@hotmail.com All India Students’ Association (AISA) - aisahq@gmail.com Indian Association of Teachers Educators (IATE) - sagiar25@gmail.com,  pksahooald@rediffmail.com TEACHER TamilNadu (TEACHERTN) - teachertn.com@gmail.com TAAK - nc.arul@gmail.com TAMILNADU TEACHERS HOUSING & WELFARE TRUST - wecare@tnteacherstrust.org teemhouse@yahoo.in tamdgl@yahoo.in tamnewsdgl@gmail.com Tamilnadu Government College Teachers' Association - info@tngcta.org
Non-Teaching staff Associations:

Private And Aided Colleges Non-Teaching Staff Association - info@collegeadminstaff.com Tamil Nadu Association …

Elementary education

http://tnhspgta-trichy.blogspot.in/
சீரழியும் ஆரம்ப கல்வி: மேல்நிலை வகுப்பில் மாணவர்களோடு போராடும் ஆசிரியர்கள்!! மத்திய அரசும், மாநில அரசும் கல்விக்காக பல்வேறு திட்டங்களை தீட்டி பலகோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. இதில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை ஆரம்ப கல்வியாக இருந்து வருகிறது. ஒருகாலத்தில் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் ஆரம்பப்பள்ளி மற்றும் துவக்கப்பள்ளிகள் இருந்தன. இன்றைக்கு பள்ளிகள் இல்லாத குக்கிராமங்களே இல்லை என்ற நிலை உள்ளது. ஒரு சில ஆசிரியர்கள் ஏதோ கடமைக்காக வேலைக்கு வந்தோம். மாதம் பிறந்தால் சம்பளம் பெற்றுக் கொள்கிறோம் என்ற நினைப்புடன் தான் வேலைக்கு வருகின்றனர். அரசு கட்டாயக்கல்வி திட்டம் கொண்டு வந்தும், ஆசிரியர்களுக்கு பணியிடை பயிற்சி அளித்தும், தரமான மாணவர்களை உருவாக்குவதில் அக்கறை காட்டுவதில்லை. குறிப்பாக அரசு ஆரம்ப பள்ளியிலோ அல்லது துவக்கப்பள்ளியிலோ எந்த ஒரு அரசுப்பள்ளி ஆசிரியர்களும் தங்களது பிள்ளைகளை படிக்கவைப்பதில்லை. ஏனென்றால் அரசுப்பள்ளிகள் மீது அவர்களுக்கே நம்பிக்கை இல்லை. ஆனால் அரசு மூலம் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு அரசு மூலமாக போதிய …

7th cpc Important Demands(46 points)

1. Pay scales are calculated on the basis of pay drawn pay in pay band + GP + 100% DA by employees as on 01.01.2014. 2. 7th CPC report should be implemented w.e.f. 01-01-2014. In future five year wage revision. 3. Scrap New Pension Scheme and cover all employees under Old Pension and Family Pension Scheme. 4. JCM has proposed minimum wage for MTS (Skilled) Rs.26,000 p.m. 5. Ratio of minimum and maximum wage should be 1:8. 6. General formula for determination of pay scale based on minimum living wage demanded for MTS is pay in PB+GP x 3.7. 7. Annual rate of increment @ 5% of the pay. 8. Fixation of pay on promotion = minimum two increments 9 (a) The pay structure demanded is as under:- (open ended pay scales – Total 14 pay scales)
PB-1, GP Rs. 180026,000PB-1, GP Rs. 1900PB-1, GP Rs. 200033,000PB-1, GP Rs. 2400 PB-1, GP Rs. 280046,000PB-2, GP Rs. 420056,000PB-2, GP Rs. 4600PB-2, GP Rs. 480074000PB-2, GP Rs. 540078,000PB-3, GP 540088000PB-3, GP 6600102000PB-3, GP 7600120000PB-4, GP 89001…

tamil schools in other states and other countries

Delhi Tamil Education Association Senior Secondary Schools
Lakshmi Bai Nagar
Delhi

kamrajar Hr. sec. school
Bangalore Tamil sangam
bangalore
Phone : 25510062 / 25551357,

Government school
east fort
Trivandrum

Bhandup Tank Road L. P. Tamil School
Bhandup Tank Road Municipal School,
Bhandup (W), Mumbai 400078

Tamils Information & Technology Society,
Singapore
154 Serangoon North Ave 1 #03-426  Singapore
550154
Website: http://www.stits.org.sg

Transfer counseling

கிராமப் பகுதிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை; இடமாறுதல் குளறுபடிகளால் சிக்கல்
பள்ளிக்கல்வித்துறையின் கீழ், நிர்வாக இடமாறுதல்களால், கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு, மாணவர்கள் அல்லல் படும் சூழல் உருவாகியுள்ளது.
தமிழகத்தில் 23 ஆயிரத்து 522 அரசு தொடக்கப் பள்ளிகள், 7,651 அரசு நடுநிலைப்பள்ளிகள், 2,844 அரசு உயர்நிலைப்பள்ளிகள், 2,488 அரசு மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில், ஒவ்வொரு ஆண்டும், மே இறுதியில் ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு, ஜூன் மாதம் புதிய பள்ளிகளில் பணியமர்த்தப்படுவது வழக்கம்.கலந்தாய்வில், ஒவ்வொரு மாவட்டத்திலும், காலி பணியிடங்கள் முழுமையாக காண்பிக்கப்பட்டு, பணி மூப்பு அடிப்படையில் இடமாற்றம் வழங்கப்படவேண்டும். ஆனால், கலந்தாய்வின் போது காலிப்பணியிடங்கள் மறைக்கப்பட்டு, அந்த இடங்களுக்கு ஐந்து லட்சம் முதல் ரூபாய் ௧௦ லட்சம் ரூபாய் வரை லஞ்சம் பெற்று, ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்படுகின்றனர். இதுகுறித்து, தொடர்ந்து புகார் வந்தும் பள்ளிக்கல்வித்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டு உள்ளது.
மாந…

schools drawbacks news

செங்குன்றம்: அரசு உயர்நிலை பள்ளிகளில் கணினி இருந்தும், அதற்கான பணியாளர்கள் நியமிக்கப்படாததால் பணிகள் பாதிப்படைந்து உள்ளன.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை இணைக்கும், திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில், 300க்கும் அதிகமான அரசு உயர்நிலை பள்ளிகள் இயங்கி வருகின்றன. அவற்றில், 150 பள்ளி களில் மட்டும்தான், தகவல் தொடர்பு வசதிக்காக கணினிகள் அமைக்கப்பட்டு உள்ளன. அதன் மூலம், பள்ளி யின் வளர்ச்சி பணி, திட்ட பணி மற்றும் புகார்கள் குறித்து, உயர் அதிகாரிகள் உடனுக்குடன் அறியவும், உத்தரவுகளை தெரிவிக்கவும் முடியும். வருவாய் துறையுடன், பள்ளி கல்வி துறை இணைந்து, பள்ளி மாணவர்களுக்கான ஜாதி, வருவாய் சான்றிதழ்களையும் வழங்க முடியும். அரசு பொது தேர்வுக்கான அறிவிப்பு, அதற்குரிய மாணவ, மாணவியரின் வரிசை எண் பட்டியல் ஆகியவற்றையும் உடனடியாக தெரிவிக்க முடியும். ஆனால், மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும், கணினி வசதி செய்யப்படவில்லை. அந்த வசதி உள்ள பள்ளிகளில் கணினி பயிற்சி பெற்ற பணியாளர்கள் தற்போது பணியில் இல்லை. உதாரணமாக, காலை 10:00 மணி அளவில், குறிப்பிட்ட ஒரு பள்ளி யின் மொத்த மாணவர்கள் எண்ணிக…