02. அரசு
ஊழியர்கள், அதிகாரிகள் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) பெற அடையாளச் சான்றோ,
ஆட்சேபணையின்மைச் சான்றோ பெற வேண்டியதில்லை என்று தமிழக அரசு
அறிவித்துள்ளது. இதற்கு முன்னறிவிப்புக் கடிதம் கொடுத்தாலே போதும் என்றும்
அரசு தெரிவித்துள்ளது
GO.71 Dt.02.07.15 (P & AR Dept)
Prior Intimation letter to be submitted by all govt servants while applying for Grant/Renewal of passport- Instruction Issued.
அரசு ஊழியர்களின் மனைவி, கணவர், மக்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின்
பெயரில் அவர்களுடைய சொந்த வருமானத்தை கொண்டு (அரசு ஊழியரின் வருமானம்
இன்றி) சொத்து வாங்க அனுமதி தேவையில்லை. பணிப்பதிவேட்டில் குறிக்கப்பட்ட
வேண்டியதுமில்லை. (அரசாணை எண். 3158/பொதுப்பணியாளர்கள் /துறை.
நாள்-27.9.1974)
அரசு பணியாளர்கள் நடத்தை விதிகள்படி அரசு ஊழியர்கள் அசையாச் சொத்து,
அசையும் சொத்து ஆகியவற்றை கடனாக மற்றும் பரிசுப் பொருட்களாக வாங்கும்போது
மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆணைகள் (பதுத ஆணை எண்.
45679/A2/1996, நாள்-17.4.1996)
பரம்பரை சொத்துகளிலிருந்து பாகம் கிடைத்தாலோ அல்லது சொத்து ஒன்று
பரம்பரையாக அரசு ஊழியருக்கு கிடைக்க நேர்ந்தாலோ அதற்கு எவ்வித அனுமதியும்
தேவையில்லை. சொத்து அறிக்கையில் மட்டும் காண்பிக்க வேண்டும். (அரசாணை எண்.
7143/பணி/ஏ/85-6,நிர்வாகத்துறை, நாள் - 14.5.1985)
1)GO.MS.200 P&AR dt 19.4.96
உயர்கல்வி பயில அனுமதி
கோரிய அரசு ஊழியரின் விண்ணப்பத்தின் மீது 15 நாட்களுக்குள்
துறைத்தலைவா் அனுமதிதராவிட்டால்,அனுமதி
அளித்ததாக கருதி மேல்படிப்பை தொடரலாம்.
2)GOVT Leter no 14735/s/10/
dt 08.042010
தகுதிகான் பருவத்தில் உள்ள அரசுஊழியர் தகுதிகான் பருவத்திற்குரிய
அனைத்துதகுதிகளையும் பெற்றும் துறைதலைவரால் தகுதி பெற்றநாளிலிருந்து
ஆறுமாதத்திற்குள்
தகுதிகான்பருவம் நிறைவு
செய்துஆனைகள் பிறப்பிக்க
பட வில்லை என்றால்,தகுதிகான்பருவம் அதுவாகவே நிறைவடைந்ததாக அவ்அரசுப்பணியாளா் கருதிகொள்ளலாம்.
3)GO.MS.NO1988/Public(service-N)dept dt 04.4.75
துறைத்தலைவரால்
வழங்கப்பட்டதண்டனையை எதிர்த்து மேல்முறையீட்டு
அலுவலருக்கு மேல்முறையீடு
செய்த ஒரு அரசுஊழியரின் விண்ணப்பத்தின் மீது
ஆறு மாதத்திற்குள் மேல்முறையீட்டு
அலுவலா் இறுதி ஆனைபிறப்பிக்கவேண்டும்.
4)GO.MS.112 P&AR
அசையாசொத்துவாங்க
அனுமதிகோரி விண்ணப்பித்த அரசு ஊழியரின் விண்ணப்பத்தின்மீது ஆறுமாதத்திற்குள் அனுமதி.வழங்க வேண்டும்
அவ்வாரு ஆறுமாதத்திற்குள் துறைத்தலைவா் அனுமதி
அளிக்கவில்லை, என்றால்
அனுமதி அளித்ததாக கருதி
அவ்வரசுப்பணியாளர் அவ்
அசையாசொத்தை வாங்கிக்கொள்ளலாம்.
5)Govt Leter 248 P&AR dt 20.10.97
தண்டனைகள் நடப்பிலிருப்
பதால் பதவிஉயர்வு நிறுத்தப்
பட்ட அரசுஊழியருக்கு அதே
தண்டனை நடப்பிலிருந்தாலும்
அடுத்தபதவிஉயர்வு வழங்கவேண்டும்.
6)Govt Leter no 35/N/2012-/9
P&AR N Dept 03.04.2013
ஒமுங்குநடவடிக்கை நடப்பிலிருப்பவருக்கு ஓய்வு
பெரும் நாள் அன்று Not Permited For Retired ஆனை
வழங்கப்படவில்லை என்றால்
அவா் ஓய்வுபெற்றதாக கருதப்படும்.
7)Tamilnadu Govt Servent Conditions And servuce Act 2016 Rule 44
அரசுஊழியரிடம் பதவி
உயர்வுவேண்டி பெறப்பட்டை
மேல்முறையீட்டு விண்ணப்பத்தை துறைத்தலைவர் நாண்கு மாதத்திற்குள் முடிக்கவேண்டும்.
8)Govt Leter No 12516 P&AR 2015
அரசுஊழியர்களின் கோரிக்கை சாா்ந்த எந்த மனுவாக இருந்தாலும்
அவர்கள் விண்ணப்பிக்கும்
போதே அனைத்து விவரங்கள்
மற்றும் விளக்கங்கள் கேட்டு
பெறவேண்டும் இரண்டாம்
முறை எதுவும் கேட்கக்கூடாது.
03. Finance Dept. - G.O Ms No 71 dated 2nd July 2015 on additional format to apply/renewal of Passport
In Finance (Pay Cell) Department G.O. Ms.No.413, 414 dated 31st July 2004 the mode of payment of 60% arrears of VI Pay Commission Arrears has been defined by the Government.
Accordingly,
1.The
total arrears payable to each employee calculated upto 31-3-2003 with
interest from 1998-99 upto 31.3.2003 has been transferred to a
non-interest bearing public deposit account.
2.
60% of pay revision arrears calculated upto 31.3.2003 will be released
in three equal instalments in the form of Small Savings Scrips either as
Post Office Time Deposit for three years or National Savings
Certificate VIII Issue for which option shall be obtained from the
individual.
3. No interest is payable beyond 31.3.2003.
4.
In respect of those employees, who retired between 1.1.1996 and
31.3.2004, the first instalment will be paid in 2004-05, second
instalment in 2005-06 and the third instalment in 2006-07.
5.
In respect of employees, who retire from service after 1.4.2004, the
first instalment will be paid from the starting year of retirement of
the employee, second and third instalments will be paid in two
subsequent years.