collector schools

District Collectors as School correspondents Madurai - Balamandiram HSS, Viswanathapuram Thanjavur - Arasar HSS, Thanjavur

Showing posts with label complaints. Show all posts
Showing posts with label complaints. Show all posts

dinamalar complaints

''பெரம்பலுார் மாவட்ட கல்வி அதிகாரி ஒருத்தரை தான் சொல்றேன் ஓய்... டிரான்ஸ்பர், பதவி உயர்வுன்னு எல்லாத்துக்கும் பணம் கொடுத்தா தான் இவர்கிட்ட காரியம் நடக்கும்... தனியார் பள்ளிக்கு ஆய்வுக்கு போறவர், 5,000 ரூபாய்க்கு, ஒரு பைசா குறைஞ்சா கூட, ருத்ரதாண்டவம் ஆடிடுவாராம் ஓய்...
''பணத்தை, அவர் டிரைவர் தான் வாங்குவார்... அவரும், தன் பங்குக்கு, 'காருக்கு பெட்ரோல் போடணும்'னு, 500, 1,000ம்னு தனியா கறந்துடறார் ஓய்...
''அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்துல, ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்க, அரசு கொடுக்கற பணத்தையும் அதிகாரி அமுக்கிடறார்...
''பொது தேர்வு சமயத்துல, தங்களோட பள்ளியில நடக்கற முறைகேடுகளை கண்டுக்காம இருக்க, ஒரு தனியார் பள்ளி, அதிகாரிக்கு காரே வாங்கி கொடுத்திருக்கு... அதுல தான், அதிகாரி, பக்கத்து மாவட்டத்துல இருக்கற தன் ஊருக்கு தினமும் போயிட்டு வறார்...'' என்ற குப்பண்ணா, ''முனுசாமி ஆத்து பக்கம் போயிட்டு வந்துடறேன் ஓய்...'' என, கிளம்ப, மற்றவர்கள் அரட்டை தொடர்ந்தது.

http://www.dinamalar.com/splpart_detail.asp?Id=91
Related Posts Plugin for WordPress, Blogger...

knowledge links

Videos