Skip to main content

Posts

Showing posts from December, 2016

தமிழ்நாடு அரசின் கைவிட்டுப் போகிறதா பள்ளிக் கல்வித் துறை

கோடை விடுமுறைகளுக்குப் பின்னர் பள்ளிகள் திறந்துவிட்டன. பொதுத் தேர்வு முடிவுகளைப் பார்த்தவர்களுக்கு வியப்போ வியப்பு! நகரங்களின் அனைத்து வசதிகளையும் பெற்றுப் படிப்பவர்களுக்கு இணையாக, கிராமப்புறப் பள்ளிகளின் பிள்ளைகளும் அதிக மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்கள். ஏழைப் பள்ளி, அரசுப் பள்ளி, கார்ப்பரேசன் பள்ளி என்று இளக்காரமாகப்  பார்த்தவர்கள், தனியார் பள்ளி பற்றிப் பெருமையாகப் பேசியவர்கள் எல்லாம் இன்று வியப்போடு பார்க்கிறார்கள். இந்த வேறுபாடுகள் நீங்கியதற்குக் காரணம் சமச்சீர் கல்வியே என்பதை இப்போதுதான் தமிழகம் உணரத் தொடங்கியிருக்கிறது.
ஆனால் எப்போதும் வேற்றுமைகளைத் தோற்றுவிப்பதிலேயே குறியாக இருப்பவர்களும், ஏற்றத் தாழ்வுகளில் இன்பங் காணுகிறவர்களும் சும்மா கிடப்பார்களா? போதாக்குறைக்கு கல்வித் துறை இன்று பணம் கொழிக்கும் துறை! அதிலும், ப்ரீ கே.ஜி., எல்.கே.ஜி சேர்க்கவே லட்சக்கணக்கில் பணத்தை வைத்துக் கொண்டு, விண்ணப்பம் வாங்குவதற்கே பெரும் அதிகாரிகளும், பணக்காரர்களும் இரவெல்லாம் சாலையில் படுத்திருந்து இடம்பிடிக்கும் போது, அரசுப் பள்ளியிடமிருந்து எதை வேறுபடுத்திக் காட்டிப் பணம் பிடுங்க …

Bill advice

அனைத்து பள்ளி தலைமைஆசிரியர்கள் கவனத்திற்கு...!! அரசாணை எண் 309 நாள் 16.12.2016 இன்படி அகவிலைப்படி 125% to 132%ஆக 1.7.2016 முதல் உயர்த்தப்பட்டு உள்ளது.

உயர்த்தப்பட்ட அகவிலைப்படி நிலுவை கோரும் பட்டியல் தயார் செய்து  வழங்கவும்.
நிலுவைப்பட்டியலில்
1. July / October ஆண்டு ஊதிய உயர்வு நாள் குறிப்பிடவும்.
2. 1.7.2016 க்குப் பின் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு தேதி மற்றும் நாட்கள் குறிப்பிட்டு நிலுவை பட்டியலில் சேர்க்கவும்

3. 1.7.2016 க்குப்பின் தேர்வுநிலை சிறப்புநிலை பெற்றிருப்பின் எந்த தேதி முதல் எனக் குறிப்பிட்டு பட்டியலில் சேர்க்கவும் (ஆணையின் நகல் இணைக்கவும்)

4.1.7.2016 க்குப்பின் ஊக்க ஊதிய உயர்வுகள் பெற்றிருப்பின் எந்த தேதி முதல் எனக் குறிப்பிட்டு பட்டியலில் சேர்க்கவும் (ஆணையின் நகல் இணைக்கவும்)

5. 1.7.2016 க்குப்பின் அரைச்சம்பள விடுப்பு (UEL ON PA)எடுத்திருப்பின் எந்த தேதி முதல் எந்த தேதி வரை எனக் குறிப்பிட்டு பட்டியலில் சேர்க்கவும் (ஆணையின் நகல் இணைக்கவும்)

6.அனைத்து ஆசிரியர்களின் TPF / CPS எண் குறிப்பிடவும்

7. CPS திட்டத்தில் உள்ள ஆசியர்கள் மொத்த நிலுவையில் 10% CPS பங்களிப்பு தொகை …

NMMS

28.01.2017 (rå¡»Hik) m‹W eilbgwéU¡F« njÁatUthŒ tê k‰W« go¥ò cjé £l¤ nj®é‰F(NMMS) é©z¥Ã¤j khzt®fë‹ étu§fis 05.12.2016Égfš Kjš 14.12.2016 tiuwww.tngdc.gov.inv‹w Ïizajs« _y« M‹iyåš gÂnt‰w« brŒÍkhW m¿é¡f¥g£oUªj ãiyæš,m©ikæš òaYl‹ Toa fdkiH bgŒjj‹ fhuzkhf Ïizajs nrit gh¡f¥g£LŸsjhš gÂnt‰w« brŒtš Á¡fš vGªJŸsij¤ bjhl®ªJ é©z¥g§fŸ gÂnt‰w« brŒÍ« eh£fisfhy Ú£o¥ò brŒJ 05.12.2016 Kjš 17.12.2016 tiu gÂnt‰w« brŒJ bfhŸs  nf£L¡bfhŸs¥gL»wJ.

dinamalar complaints

''பெரம்பலுார் மாவட்ட கல்வி அதிகாரி ஒருத்தரை தான் சொல்றேன் ஓய்... டிரான்ஸ்பர், பதவி உயர்வுன்னு எல்லாத்துக்கும் பணம் கொடுத்தா தான் இவர்கிட்ட காரியம் நடக்கும்... தனியார் பள்ளிக்கு ஆய்வுக்கு போறவர், 5,000 ரூபாய்க்கு, ஒரு பைசா குறைஞ்சா கூட, ருத்ரதாண்டவம் ஆடிடுவாராம் ஓய்...
''பணத்தை, அவர் டிரைவர் தான் வாங்குவார்... அவரும், தன் பங்குக்கு, 'காருக்கு பெட்ரோல் போடணும்'னு, 500, 1,000ம்னு தனியா கறந்துடறார் ஓய்...
''அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்துல, ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்க, அரசு கொடுக்கற பணத்தையும் அதிகாரி அமுக்கிடறார்...
''பொது தேர்வு சமயத்துல, தங்களோட பள்ளியில நடக்கற முறைகேடுகளை கண்டுக்காம இருக்க, ஒரு தனியார் பள்ளி, அதிகாரிக்கு காரே வாங்கி கொடுத்திருக்கு... அதுல தான், அதிகாரி, பக்கத்து மாவட்டத்துல இருக்கற தன் ஊருக்கு தினமும் போயிட்டு வறார்...'' என்ற குப்பண்ணா, ''முனுசாமி ஆத்து பக்கம் போயிட்டு வந்துடறேன் ஓய்...'' என, கிளம்ப, மற்றவர்கள் அரட்டை தொடர்ந்தது.

http://www.dinamalar.com/splpart_detail.asp?Id=91

condolence

Homage to our Former Chilef Minister Dr. J. Jayalalithaa

condolence, MOUNA ANJALI, Mourning ,

Entrance Exams in India

AEEE
The AEEE 2017 will be conducted probably in the month of April 2016. This examination will be organized by the Amrita University in two modes namely online as well as in offline mode. The candidate can ... AFCAT
Indian Air Force conducts Air Force Common Admission Test (AFCAT) for candidates to recruit them to Flying, Technical and Ground Duty Officer Branches. It came into ... AFMC
AFMC is the Armed Force Medical College, Pune which is the most deemed medical college of India. The admissions in the AFMC 2017 will be on the basis of the AIPMT examination. The candidates who would like t ... AIBE
All India Bar Examination (AIBE) is to examine an advocate’s capability to practice the profession of law in India. The AIBE will assess skills at a b…