Skip to main content

Posts

Showing posts from March, 2017

DOB change not allowed after sslc

10-ம் வகுப்பு தேர்வுக்கு பின்னர் மதிப்பெண் சான்றிதழ்களில் பிறந்த தேதியை திருத்த முடியாது ஐகோர்ட்டு உத்தரவு | 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய பின்னர், மதிப்பெண் சான்றிதழ்களில் பிறந்த தேதி, பெயர் ஆகியவற்றில் திருத்தம் செய்ய முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், செங்கமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் பி.கருணாகரன். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- பிறந்த தேதி நான் 1992-ம் ஆண்டு ஜனவரி 16-ந் தேதி பிறந்தேன். ஆனால், சட்டவிவரங்கள் தெரியாத என் பெற்றோர், 1989-ம் ஆண்டு ஜனவரி 19-ந் தேதி பிறந்ததாக பள்ளியில் சேர்க்கும்போது குறிப்பிட்டுவிட்டனர். நான் 10-ம் வகுப்பு தேர்வு எழுதும்போது, எனக்கு பிறப்பு சான்றிதழ் இல்லாததால், பள்ளி மாற்றுச்சான்றிதழில் உள்ள பிறந்த தேதியையே குறிப்பிட்டுவிட்டேன். அதன்பின்னர் பிளஸ்-2 தேர்விலும் அதேபோல குறிப்பிட்டிருந்தேன். இதன்பின்னர் கடந்த 2010-ம் ஆண்டு வானூர் குற்றவியல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். 10 மற்றும் பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ்கள், பள்ளி மாற்றுச்சான்றிதழ் ஆகியவற்றில் 1992…

hsc exam statistics

nkšãiy¥ bghJ¤ nj®ÎfŸ kh®¢ 2017 bjhl®ghd étu§fŸ k‰W« muR¤ nj®Î¤ Jiwahš nk‰bfhŸs¥g£LŸs V‰ghLfŸ F¿¤j brOEOEOEOE¡F¿¥ò 2016-17 fšéah©o‰fhd nkšãiy¥ bghJ¤ nj®ÎfŸ, kh®¢ 2017 tU»w 02.03.2017m‹W bjhl§» 31.03.2017 tiu eilbgwΟsJ nkšãiy¤ nj®Î bjhl®ghd òŸë étu§fŸ:- nkšãiy¥ bghJ¤ nj®éid jäoeehL k‰W« òJ¢nrçæš bkh¤j« 6737 nkšãiy¥ gŸëfëèUªJ bkh¤j« 8,98,763 khzt/khzéa®fŸ nj®btGj cŸsd®. gŸë khzt/khzéa®fëš khzéa® 4,80,837 ng®, khzt®fŸ 4,17,994 ng® k‰W« xU nj®t® ÂUe§if Mth®. khzt®fis él 62,843 khzéfŸ TLjyhf nj®btGJ»‹wd®. gŸë khzt/khzéa®fëš m¿éaš ghl¤bjhFÂæ‹ Ñoe bkh¤j« 5,97,738 khzt/khzéa®fëš 3,25,162 khzt®fŸ 2,72,575 ÂUe§if xUt® Mth®. tâféaš ghl¤bjhFÂæ‹ Ñoe bkh¤j« 2,23,977 khzt/khzéa®fëš khzéfŸ 1,23,370 khzt®fŸ 1,00,607 Mt®. fiy (Arts) ghl¤bjhFÂæ‹ Ñoe bkh¤j« 13,354 khzt/khzéa®fëš khzéfŸ 7,448 khzt®fŸ 5,906 Mt®. bjhê‰fšé ghl¤bjhFÂæ‹ Ñoe bkh¤j« 63,694 khzt/khzéa®fëš khzéfŸ 25,830 khzt®fŸ 38,864 Mt®. gŸë khzt®fis¤ jéu 34,868 jå¤nj®t®fS« nj®btGj gÂÎ brOEJŸsd®. br‹id khefçš 407 gŸëfëèUªJ 145 nj®Î ika§fëš bkh¤j« 53,573 khzt/khzéa®f…