Skip to main content

Posts

Showing posts from 2015

All pass system

10ம் வகுப்பு வரை நிபந்தனைகளுடன் ஆல் பாஸ்திட்டம்ஆகஸ்ட்
கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, மாணவர்களை, ஆல் பாஸ்செய்யும் திட்டத்தை, பல நிபந்தனைகளுடன், 10ம் வகுப்பு வரை நீட்டிக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, 14 வயது வரையிலான மாணவர்களை, எந்த வகுப்பிலும், பெயில்ஆக்கி விடாமல்,அவர்களை, பாஸ் செய்து, அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும். இந்த அடிப்படையில், தற்போது பெரும்பாலான மாநிலங்களில், கட்டாய கல்வி உரிமை சட்டம் பின்பற்றப்படுகிறது.
ஆனால், இந்த திட்டத்தின்படி, அனைவருக்கும் கட்டாய பள்ளிக்கல்வி வேண்டும் என்ற நோக்கம் சரியாக நிறைவேறவில்லைஎன, புகார் எழுந்தது. அதனால், முந்தைய காங்கிரஸ் ஆட்சியில், மத்திய கல்வி ஆலோசனை வாரியம் சார்பில், துணை குழு அமைக்கப்பட்டு, பல மாநிலங்களில் ஆய்வு நடந்தது.
ஆலோசனை கூட்டம்
இந்த ஆய்வு முடிவுகளை, அரியானா மாநில கல்வி அமைச்சர் கீதா புக்கல், மத்திய அரசிடம் தாக்கல் செய்துள்ளார். இதிலுள்ள அம்சங்களை, அமல்படுத்துவது குறித்து, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தலைமையில்,டில்லியில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதன…

counselling

DEO HSS HM transfer (Within District & Other District)HSS HM Promotion - HS to HSS & Direct PG to HSS (5:2 ratio 4PG+1HM+1PG+1HM)HS HM transferHS HM Promotion (BT to HS & PG to HS) BT transferBT  Promotion (SGT  to BT ) 10% is reserved for total vacancies for absent candidates in counsellingRelinquish candidates cannot get promotion for next 3 years

01.08 particulars

Add staff list in Date of joining DOJ in present location wiseadd staff mobile number below nameSeperate GO number only for each staffadd school upgrade go number alsoIn staff fixation through 1.8 particulars select surplus by last joined staff in language, if morethan one staff joined in same date use latest DOB SGT can also take any class

Educational days

கல்வி தொடர்பாக கொண்டாடப்படும் தினங்கள்  :

ஜனவரி 23 - தேசிய படிக்கும் தினம்.
பிப்ரவரி 21 - தாய்மொழி தினம்.
பிப்ரவரி 28 - அறிவியல் தினம் (சர் சி.வி.ராமன் பிறந்த தினம்).
மே 11 - தேசிய தொழில்நுட்ப தினம் (பொக்ரான் 2- இந்தியா அணுகுண்டு சோதித்த தினம்).
ஜூலை 1 - மருத்துவர் தினம் (மருத்துவர் பிபன் சந்திர ராயின் பிறந்த நாள்)
ஜூலை 15 - கல்வி முன்னேற்ற தினம் (காமராஜர் பிறந்த நாள்).
ஆகஸ்ட் 12 - தேசிய நூலக தினம் (நூலக நிபுணர் எஸ்.ஆர்.ரங்கநாதன் பிறந்த நாள்).
செப்டம்பர் 5 - ஆசிரியர் தினம் (ராதாகிருஷ்ணன் பிறந்த நாள்).
செப்டம்பர் 8 - அனைத்துலக எழுத்தறிவு நாள்.
செப்டம்பர் 15 - பொறியாளர் தினம் (விஸ்வேஸ்வரய்யா பிறந்த நாள்).
நவம்பர் 11 - தேசிய கல்வி தினம். (அபுல் கலாம் ஆசாத் பிறந்த நாள்).

Site Map

RTI DSE

RTI
Public Information Officers & Appellate Authorities
The Government of India have enacted the Right to Information Act 2005 (Act 22 of 2005) which came into effect from 15.06.2005. This act provides for Right to Information to citizens to secure access to information under the control of public authorities and also to promote transparency and accountability in the working of every Public Authority.
Under Section 4(1)(b) of the Act, it is mandatory for the public authorities to publish all particulars required therein for information of the public.
Download Handbook
APPELLATE AUTHORITY Sl.No.
Name
Designation
STD Code
Phone No.
Fax
Email
Address
1
Thiru.S.Selvaraju
Deputy Secretary
044
25671639
--
--
School Education Department, Secretariat, Chennai-9.
2
Thiru.S.Vedarathinam
Deputy Secretary
044
25677763
--
--
3
Thiru.P.Alagesan
Deputy Secretary
044
25671474
--
--

PUBLIC INFORMATION OFFICERS Sl.No.
Name
Designation
STD Code
Phone No.
Fax
Email
Address
1
Thiru.R.Uthandakrishnan
US to Govt. (OP)
044
2566 5706
--
--
School E…

G.O

அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 1 - ஆம் வகுப்பு முதல் 12 - ஆம் வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவ மாணவியரின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பா திக்கப்டுகின்ற அந்த மாணவ , மாணவியர் ஒவ்வொருவருக்கும் ரூ . 50 , 000 /- நிதி வழங்குத ல்- ஆணை வெளியிடப் படுகிற து.
அரசு ஆணை ( நிலை ) எ ண். 39 நாஷீமீ 30.3.2005 .இவ்வரசாணை நிதித் துறையின் அ.சா.எண்.1061/திஷி / றி /2005நாள் 30.3.2005-ன் இசைவுடன் வெளியிடப்படுகிறது.(ஆளுநரின் ஆணைப்படி) 
02. அரசு ஊழியர்கள், அதிகாரிகள் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) பெற அடையாளச் சான்றோ, ஆட்சேபணையின்மைச் சான்றோ பெற வேண்டியதில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு முன்னறிவிப்புக் கடிதம் கொடுத்தாலே போதும் என்றும் அரசு தெரிவித்துள்ளது
GO.71 Dt.02.07.15 (P & AR Dept)
Prior Intimation letter to be submitted by all govt servants while applying for Grant/Renewal of passport- Instruction Issued.
அரசு ஊழியர்களின் மனைவி, கணவர், மக்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் அவர்களுடைய சொந்த வருமானத்…

scholarships

அரசு, அரசு உதவி பெறும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் முதலாம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை பயின்று வரும், கிறித்துவர், இஸ்லாமியர், புத்த மதத்தினர், சீக்கியர், பார்சி, ஜெயின் ஆகியோருக்கு கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், 2015-16 ஆம் ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதற்காக, சிறுபான்மை மாணவர்களிடமிருந்து ஜூலை இறுதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த திட்டத்தின் கீழ், கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மாணவ, மாணவியரின் பெற்றோர், பாதுகாவலர் ஆகியோரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். மாணவர்கள் முந்தைய ஆண்டின் இறுதித் தேர்வில் 50 சதவீதம் மதிப்பெண்களுக்கு குறையாமல் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். மேலும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, இதர துறைகள், நலவாரியங்கள் உள்ளிட்ட துறைகளிடமிருந்து நிகழாண்டில் கல்வி உதவித்தொகை பெறுதல் கூடாது. புதிதாக, புதுப்பிக்கும் கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை ஒன்றாம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதள முகவரியிலிருந்து விண்ணப்பத்தினை பதிவிறக்…

Important

01. School days:
Total No. of days = 210
Local Holidays = 3
Total No. of  working days = 207
Examination days = 24
Total No. of Instructional days = 183

02. Non- Salary Account Heads:
Electricity - 2202-02-109AA 0537
Postage - 2202-02-109AA 0546
TA - 2202-02-109AA 0411
contigency - 2202-02-109AA 0528
Awards - 2202-02-109AA 5907

03. Audit special fees:

std:
6 to 8 = Rs.29/student = medical=1+scout=2+nss=1+public fund=25
9 to 10 = Rs.41

PTA santha = No. of students+ No. of Teachers*50

04. Scholarships:

Sanitory workers childs - Ra.1500 - by
MBC Scholarship = Rs.1000 - by DEO
IX National SC Girls Incentive = Rs.
VI SC Girls education incentive - Rs.1000 - by Tribal welfare
VI MBC Scholarship = Rs.1000
SSLC Dropout Incentive =
Minority Muslim Premetric  - Rs.1000 - by Tamilnadu Minority Economic Development Company
SSLC SC girls scholarship - Rs.2250 (Govt. hostel=Rs.1500, Private Hostel=Rs.4500)
VII,VIII SC Girls - Rs.1500

05. Sports in Educational Year:

July 1st week = Educational District …

problems in teachers

பிரச்சினை எங்கேயிருக்கிறது நூறாண்டு கடந்துவிட்ட அரசு உதவி பெறும் பள்ளி அது. பத்து வருடங்களுக்கு முன்பு வரையில் இரண்டாயிரம் மாணவர்கள் படித்துக் கொண்டிருந்தார்கள். இன்றைக்கு ஆயிரத்து சொச்சம் மாணவர்கள் கூட இல்லை. சில பல ஏக்கர்களில் கட்டப்பட்ட கட்டிடங்கள் அப்படியேதான் இருக்கின்றன. மிகப்பெரிய விளையாட்டு மைதானம் அப்படியேதான் இருக்கிறது. ஆசிரியர்களின் எண்ணிக்கையும் கூட அப்படியேதான் இருக்கிறது. ஆனால் மாணவர்களின் எண்ணிக்கை மட்டும் குறைந்து விட்டது.
கேட்டால் ‘ப்ரைவேட் ஸ்கூலுக்கு போயிடுறாங்க’ என்று காரணம் சொல்கிறார்கள். அரசுப் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு வரைக்கும் ‘ஆல்-பாஸ்’. பத்தாம் வகுப்பில் தேர்ச்சியடைவது கூட பெரிய காரியமில்லை. விடைத்தாள் திருத்தும் பணிக்குச் சென்றிருந்த ஆசிரியரிடம் விசாரித்தால் ‘இருபத்தைந்து அல்லது இருபத்தாறு மார்க் வாங்கியிருந்தால் முப்பத்தைந்தாக்கி பாஸ் செய்யச் சொல்லியிருக்கிறார்கள்’ என்கிறார். ஆக ஒன்றாம் வகுப்பில் சேரும் மாணவன் பத்தாம் வகுப்பு வரைக்கும் எங்கேயும் நிற்பதில்லை. இலவச பேருந்து, இலவச மிதிவண்டி, இலவச பாட புத்தகங்கள் அத்தனையும் அரசு கொடுக்கிறது. இவ…

JRC