Skip to main content

Posts

Showing posts from 2017

govt employee ID card

தமிழக அரசு தனது கடித எண்:-28939/எ2/2017-1 நாள்.05.9.2017 ன் படி தமிழக அரசு ஊழியர்கள் அடையாள அட்டையுடன் பணியாற்றவேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக எந்த ஒரு பணியாளரும் தனித்தனியாக தனது சொந்த செலவில் அடையாள அட்டை எடுக்க தேவையில்லை. GOMS No.363 P& A R (A) Depat.dt.01.12.2004 ன் படி அடையாள அட்டைகளை முதல் தடவை அரசு செலவில் ". ஏனைய சில்லரை செலவினம் "என்ற தலைப்பில் அலுவலக செலவில் அரசு விதிகளை கடைப்பிடித்து அட்டையை அனைவரும் பெறலாம். கடன் பட்டியலை கருவூலம் மூலம் காசாக்கிடலாம். மேலும் இந்த அடையாள அட்டை நீளம் 10 செமீ அகலம் 7 செமீ அளவில் இருக்க வேண்டும்

NTS

DIRECTORATE OF GOVERNMENT EXAMINATIONS,
CHENNAI-600 006.
PRESS RELEASE
The State Level National Talent Search Examination for the
Academic Year 2017 – 2018 will be held on 4th November 2017
(Saturday).
Sd/-
DIRECTOR OF GOVERNMENT
EXAMINATIONS.
Date :07.09.2017
Place:Chennai-6.

government interlinking