collector schools

District Collectors as School correspondents Madurai - Balamandiram HSS, Viswanathapuram Thanjavur - Arasar HSS, Thanjavur

EDI

 தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனமானது மாணவர்களிடையே புத்தாக்க சிந்தனைகளை உருவாக்கும் விதமாக பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டம் மற்றும் புத்தாக்கம் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் ஆகிய இரண்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் புத்தாக்க கண்டுபிடிப்பிற்கு தேவையான உள்ளூர் மற்றும் வெளியூர் பிரச்சனைகள் கண்டறியப்பட வேண்டியுள்ளதுபிரச்சனைகளை கண்டறிய மாநில அளவிலான கருத்துப் பட்டறை நடத்தி அதன் மூலம் தேர்வு செய்யப்பட்ட பிரச்சனைகளை மாணவர்களுக்கு வழங்கி அதிக அளவிலான புத்தாக்க சிந்தனைகள் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது

எனவே மேற்காணும் பொருள் குறித்து மதுரை மாவட்ட அளவிலான துறை தலைமை அலுவலர்கள் தங்கள் துறைகளில், புத்தாக்கம் மூலம் தீர்வு காண வேண்டிய பிரச்சனைகளை கண்டறிந்து, கீழ்காணும் பிரச்சனைகளை கண்டறியும் படிவத்தை பூர்த்தி செய்து வரும் ஏப்ரல் 15, 2025-ம் தேதிக்குள் dcmadurai@editn.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு சமர்ப்பிக்கப்படும் பிரச்சனைகள் மாவட்ட ஆட்சித் தலைவரின் ஒப்புதல் பெற்று மாநில அளவிலான பிரச்சனைகளை கண்டறியும் கருத்து பட்டறையில் சமர்ப்பிக்கப்படும்.


வ.எண்

கருப்பொருள்

(Theme)

பிரச்சனை அறிக்கை                   

 (Problem Statement)

 

 

 

To Fill the Form Please click the given link:  https://forms.gle/p4ytrRVxkVqbveg36 

மேலும் சந்தேகங்களுக்கு,

திருமதி.அர்ச்சனா வீரவேல்,

மாவட்ட திட்ட மேலாளர்,

மதுரை தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் 

புத்தாக்க நிறுவனம்.

9342492214

 

With Thanks and Regards,
District Program Manager,
Master Trainer, EDII-TN,
Madurai District.

1 comment:

Related Posts Plugin for WordPress, Blogger...

knowledge links

Videos