NMMS

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டம் (நடுவணரசுத் திட்டம்)               
திட்டத்தின் சிறப்புக் கூறுகள்:               
1)  இத்தேர்வு அரசுத் தேர்வுகள் இயக்ககம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் நடத்தப்படும்.               
2) அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களில் பின்வரும் நிபந்தனைகளை பின்பற்றி இத்தேர்வு நடத்தப்படுகிறது               
    குடும்ப வருமானம் ரூ. 1,50,000/- ற்குள் இருக்க வேண்டும்           
    எட்டாம் வகுப்பில் 55ரூ மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் (ளுஊ/ளுகூ இனத்தவர்களுக்கு 5ரூ மதிப்பெண் தளர்வு அளிக்கப்படும்)           
    மாநில அரசின் இடஒதுக்கீட்டு அரசாணையின்படி தெரிவுகள் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் மேற்கொள்ளப்படுகிறது.           
3) இத்திட்டத்தின் மூலம் ஒரு மாணவருக்கு ஆண்டிற்கு ரூ. 6000/- என 4 ஆண்டுகளுக்கு 9, 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு கல்வி பயிலும் வரை வழங்குகிறது. இடைநிற்போர் மற்றும் இதர பள்ளிகளுக்கு செல்வோர் தகுதியற்றவர்களாக கருதப்பட்டு படிப்புதவித் தொகை நிறுத்தம் செய்யப்படும்.               
4) மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் இவ்வுதவித் தொகையினை மாணவரின் வங்கிக் கணக்கின் மூலம் நேரடியாக வழங்கப்படுகிறது.               
5) ஒவ்வொரு ஆண்டிற்கான தகுதிவாய்ந்த மாணவர்களின் பட்டியல் சார்ந்த தலைமையாசிரியர்களிடமிருந்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் பரிந்துரையுடன் பெறப்படுகிறது.               

1 comment:

  1. I’m really happy to say it was an interesting post to read. I learned new information from your article on amity university assignments answers, you are doing a great job

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...

knowledge links

Videos