TN DSE Stat

Tamilnadu statistics 2018 Educational Districts - 63 Schools Details Schools (Govt, Matric, Aided) - 47198 Nursery Schools - 3216 ...

Scientist

மனித குலத்தின் நலனுக்காக புதுமையும் எளிமையும் இணைந்த புதுப்புது கருவிகளைக் கண்டுபிடிக்கும் புதிய விஞ்ஞஞனிகளையும், அவர்களது கண்டுபிடிப்புகளையும் அறிமுகப்படுத்தி கௌரவிப்பதே ஆயுதம் செய்வோம் நிகழ்ச்சியின் நோக்கம் ஆகும்.
பயனுள்ள இந்நிகழ்ச்சியின் சிறப்பான தொடர்ச்சியாக புதிய தலைமுறை ஆயுதம் செய்வோம் வழங்கும் வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி 2018 என்ற நிகழ்ச்சியை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மாபெரும் நிகழ்ச்சியை தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்கள் தோறும் நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளமையாலும், நமது மதுரை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் உள்ள அறிவியல் ஆர்வமுள்ள மாணவர்கள் / மாணவியர்களும் 6 முதல் 12ஆம் வகுப்பு வரையில் உள்ள மாணவர்கள் பங்கு பெற்று அவர்களது கண்டுபிடிப்புகளையும் உலவிற்கு அறிவிக்கின்ற உன்னத  மேடைதான் என்பதால் வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி 2018 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டுமாறு அனைத்து வகை அரசு/ அரசு உதவி பெறும் / மெட்ரிக் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஒரு அணிக்கு இருவர் வீதம் ஒரு பள்ளிக்கு எத்தனை அணிகள் வேண்டுமானாலும் பங்கு பெறலாம். கலந்து கொள்பவர்களுக்கு பேருந்து வசதி மற்றும் மதிய உணவும் வழங்கப்படும்.
நிகழ்ச்சி நடைபெறும் நாள்    - 03.08.2018
இடம்                - மவுண்ட் லிட்டிரா ஜீ பள்ளி, நகரி,
                   சோழவந்தான் ரோடு, மதுரை
தொடர்புக்கு            - 877544 17322, 7010432338

2 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

knowledge links

Videos