1.
இறந்த அரசு ஊழியரின் மனைவி / கணவர் வாரிசுதாரருக்கு கருணை அடிப்படையில் பணிவாய்ப்பு கோரி முதன் முதலில் அளித்த விண்ணப்பம்
(முதன் முதலில் பணிவாய்ப்பு கோரியமைக்கு ஆதாரமாக விண்ணப்பத்தில் நாளுடன் கூடிய அலுவலக
முத்திரை மற்றும் அலுவலரின் சுருக்கொப்பம் இடப்படல் வேண்டும்.)
2.
மனுதாரர் கருணை அடிப்படையில் பணிவாய்ப்பு
கோரி முதன் முதலில் அளித்த விண்ணப்பம்.
3.
18-கலம் கொண்ட முறைப்படுத்தப்பட்ட படிவம்.
4.
இறப்புச் சான்றிதழ்.
5.
வாரிசு சான்றிதழ்.
6.
குடும்பத்தில் உள்ள பிற வாரிசுதாரர்களின் மறுப்பின்மை சான்று.
7.
ஒருங்கிணைந்த சான்று
(1.
சொத்து சான்று, 2.வருமான சான்று 3.மறுமணம்
புரியவில்லை எனும் சான்று 4.வாரிசுதார்கள்
எவரும் அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரியவில்லை எனும் சான்று 5. வறிய நிலை சான்று ஆகிய ஐந்து சான்றுகள் உள்ளடக்கியது)
8.
தனியரின் கல்வித் தகுதிச் சான்றிதழ்
9.
கல்விச் சான்றின் உண்மைத் தன்மை சான்றிதழ்
10. விண்ணப்பத்தாரரின் உறுதிமொழி
11.
இறந்த அரசு ஊழியரின் பிறந்த நாள் ஆதாரம்
12. இறந்த அரசு ஊழியரின் பணிவரன்முறை
அல்லது தகுதிகாண்பருவம் ஆதாரம்.
பணிவரன் முறை
பணிவரன்முறை
மேற்கொள்ள கருத்துரு அனுப்பும்போது கீழ்க்கண்டவாறு ஆவணங்களை வரிசைப்படுத்தி அசல் + 2 நகல்களில் அனுப்பப்படல்
வேண்டும்.
1
|
இறந்த அரசு ஊழியரின் மனைவி வாரிசுதாரருக்கு பணி நியமனம் கோரி விண்ணப்பித்த
கடிதம்
|
2
|
விண்ணப்பதாரரின் கடிதம்
|
3
|
18 கலம் கொண்ட முறைப்படுத்தப்பட்ட படிவம்
|
4
|
நியமன ஆணையின் நகல்
|
5
|
இறப்புச் சான்றிதழ்
|
6
|
வாரிசுச் சான்றிதழ்
|
7
|
குடும்பத்தில் உள்ள பிற வாரிசுதாரர்களின்
மறுப்பின்மைச் சான்றிதழ்
|
8
|
ஒருங்கிணைந்த சான்று
|
9
|
தனியரின் கல்வித் தகுதிச்
சான்றிதழ்
|
10
|
கல்விச் சான்றிதழின் உண்மைத்தன்மை
சான்றிதழ்
|
11
|
விண்ணதாரரின் உறுதிமொழி
|
12
|
தனியரின் பணிப்பதிவேட்டின் முதல்
பக்கம் / பணிநியமனம் குறித்த பணிப்பதிவேட்டின் பக்க நகல் நியமன அலுவலரால் மேலோப்பம்
இடப்பட்டது.
|
13
|
இறந்த அரசு ஊழியரின் பணிப்பதிவேட்டின்
முதல் பக்கம் பிறந்த நாள் குறிப்பிடப்பட்ட நகல் நியமன அலுவலரால் மேலொப்பம் இடப்பட்டது
|
14
|
இறந்த அரசு ஊழியரின் பணிவரன்முறை
பதிவு செய்யப்பட்ட பணிப்பதிவேட்டின்
பக்க நகல் நியமன அலுவலரால் மேலொப்பம்
இடப்பட்டது
|
15
|
பணிப்பதிவேடு
|