TN DSE Stat

Tamilnadu statistics 2018 Educational Districts - 63 Schools Details Schools (Govt, Matric, Aided) - 47198 Nursery Schools - 3216 ...

New DEO

மாவட்ட அளவில் மேல்நிலைப் பள்ளிகளை முதன்மைக் கல்வி அலுவலரும், உயர்நிலைப் பள்ளிகளை மாவட்டக் கல்வி அலுவலரும், தொடக்க, நடுநிலைப் பள்ளிகளை மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரும், மெட்ரிக் பள்ளிகளை ஆய்வாளரும் கவனித்து வந்தனர்.
சமீபத்தில் அவை ஒன்றாக இணைக்கப்பட்டு ஒரே அலகாக மாற்றப்பட்டது. அனைத்து வகை பள்ளிகளையும் வட்டார அளவில் வட்டார கல்வி அலுவலர்(பி.இ.ஓ.,) குறிப்பிட்ட வட்டாரங்களைச் சேர்த்து மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட அளவில் முதன்மைக் கல்வி அலுவலர் கண்காணிக்க உள்ளனர்.உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்களே வட்டார கல்வி அலுவலராக நியமிக்கப்படுகின்றனர். 
பட்டதாரி ஆசிரியர் நிலையிலான அவர்கள் தற்போது தொடக்க, நடுநிலைப் பள்ளிகளை கண்காணிக்கின்றனர். புதிய உத்தரவுப்படி, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி, சி.பி.எஸ்.இ.,-ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளையும் கண்காணிக்க வேண்டும். அதன் தலைமை ஆசிரியர்கள் வட்டார கல்வி அலுவலரை விட பதவியில் உயர்ந்தவர் என்பதால், அப்பள்ளிகளை ஆய்வு செய்ய முடியுமா என்ற குழப்பம் ஏற்பட்டது.
மேலும் மாவட்டக் கல்வி அலுவலர் கட்டுப்பாட்டில் பள்ளிகள் எண்ணிக்கை 500 யை யொட்டி இருக்க வேண்டும். வட்டாரத்தையும் உடைக்க கூடாது என, தெரிவிக்கப்பட்டது. இதனால் 3 முதல் 5 வட்டாரங்களை இணைத்து மாவட்ட கல்வி அலுவலர் பணியிடம் ஒதுக்கப்படுகிறது.
சில வட்டாரங்களில் பள்ளிகள் குறைவாகவும், சில இடங்களில் அதிகமாக உள்ளதால், 500 என்ற எண்ணிக்கை அடிப்படையில் பிரிப்பதில் சிக்கல் நீடிக்கிறது.
உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்களே வட்டார கல்வி அலுவலராக நியமிக்கப்படுகின்றனர். பட்டதாரி ஆசிரியர் நிலையிலான அவர்கள் தற்போது தொடக்க, நடுநிலைப் பள்ளிகளை கண்காணிக்கின்றனர்.
 
வேலூர்  - புதிய கல்வி மாவட்டங்கள் 


1.அரக்கோணம்
இருப்பு:GGHSS,அரக்கோணம்.

2.ராணிப்பேட்டை

3.வேலூர்

4.குடியாத்தம்

5.வாணியம்பாடி

6.திருப்பத்தூர்.

அரக்கோணம் கல்வி மாவட்டம் உள்ளடக்கிய ஒன்றியங்கள்:

1.அரக்கோணம்

2.நெமிலி

3.காவேரிபாக்கம்

  திருவள்ளூர் - புதிய கல்வி மாவட்டங்கள் 

1.திருவள்ளூர்


2.திருத்தணி


3.ஆவடி


4.அம்பத்தூர்


5.பொன்னேரி

  Kovai - புதிய கல்வி மாவட்டங்கள் 
1. கோவை DEO -(கோவை நகரம், பெ. ந பாளையம், காரமடை)
2. கோவை DEEO - (கிணத்துக்கடவு,
மதுக்கரை, பேரூர், தொண்டாமுத்தூர்)
3. கோவை IMS-(அன்னூர், SS குளம், சூலூர், சுல்தான்பேட்டை) பொள்ளாச்சி DEO - (பொள்ளாச்சி வடக்கு & தெற்கு, ஆனைமலை, வால்பாறை)

ஈரோடு - புதிய கல்வி மாவட்டங்கள்!!
1 ஈரோடு
   ஈரோடு
   மொடக்குறிச்சி
   கொடுமுடி
 2.பவானி
    சென்னிமலை
    பெருந்துறை
    அம்மாப்பேட்டை
     பவானி
  3 கோபி
      நம்பியூர்
      கோபி
      அந்தியூர்
      டி.என் பாளையம்
   4 சத்தி
        பவானிசாகர்
        தாளவாடி
        சத்தி

SALEM - புதிய கல்வி மாவட்டங்கள்!!
சேலம் நகர் 1
சேலம் புறநகர் 1
இது மணியனூர் உயர்நிலைப் பள்ளியில் செயல்படும்.
ஆத்தூர் 1 
இது ஆத்தூர் ஆண்கள் பள்ளியில் செயல்படும்.
மேச்சேரி 1
இது மேச்சேரி ஆண்கள் பள்ளியில் செயல்படும்.
எடப்பாடி 1
இது எடப்பாடி ஆண்கள் பள்ளியில் செயல்படும்.

கிருஷ்ணகிரி - புதிய கல்வி மாவட்டங்கள்!!
*1. denkanikottai*
(thally, kelamangalam)
*2.hosur* 
(hosur, shoolagiri, veppanapalli)
*3.krishnagiri* 
(krishnagiri, kaveripattanam, bargur 50 schools)
*4.uthangarai* 
(uthangarai, mathur, bargur 50 schools)
  சென்னை - புதிய கல்வி மாவட்டங்கள்!!
1.CENTRAL
2.EAST
3.WEST
4.NORTH
5.SOUTH

புதியதாக Chennai West கல்வி மாவட்டம் உருவாக்கப்பட உள்ளது.

காஞ்சிபுரம் - புதிய கல்வி மாவட்டங்கள்!!
ஜீன் 1 முதல் காஞ்சிபுரம் மாவட்டம் ஐந்து கல்வி மாவட்டமாக செயல்படும்
(1)  சிட்லபாக்கம்
(2) ஸ்ரீபெ ரும்புதூர்,குன்றத்தூர்
(3)காஞ்சிபுரம்,உத்திரமேரூர்'வாலாசாபாத்
(4)காட்டாங்குளத்தூர்,திருப்பாேரூர்,திருக்கழுகுன்றம்
(5)லத்தூர்,அச்சரபாக்கம்,சித்தாமூர்,மதுராந்தகம்

  திண்டுக்கல் - புதிய கல்வி மாவட்டங்கள்!!
திண்டுக்கல்
திண்டுக்கல் நகர் புறநகர் சாணார்பட்டி நத்தம்


பழனி
பழனி நகர் புறநகர்,தொப்பம்பட்டி ஒட்டன்சத்திரம், ஆத்தூர்


வேடசந்தூர்
வேடசந்தூர் ரெட்டியார்சத்திரம் குஜிலியம்பாறை வடமதுரை


வத்தலகுண்டு
நிலக்கோட்டை வத்தலக்குண்டு கொடைக்கானல்

  திருவண்ணாமலை  - புதிய கல்வி மாவட்டங்கள்!!
1.திருவண்ணாமலை,

2. செய்யாறு,

3. ஆரணி.

  விழுப்புரம்  - புதிய கல்வி மாவட்டங்கள்!!

திருப்பூர் - புதிய கல்வி மாவட்டங்கள்!!

  1).தாராபுரம் (தலைமையிடம்)
மூலனூர்
குண்டடம்
வெள்ளகோயில்


2).பல்லடம் (தலைமை)
பொங்கலூர்
காங்கயம்
திருப்பூர் தெற்கு

3).திருப்பூர் வடக்கு(தலைமை)
அவினாசி
ஊத்துக்குளி

4).உடுமலை(தலைமை)
மடத்துக்குளம்
குடிமங்கலம்

திருநெல்வேலி - புதிய கல்வி மாவட்டங்கள்!!. 
1.திருநெல்வேலி. 2.தென்காசி.
3.சேரன்மாகதேவி.
4.சங்கரன்கோவில்.
5.வள்ளியூர்.
 

1 comment:

  1. Usually I never comment on blogs but your article is so convincing that I never stop myself to say something about it. You’re doing a great job Man,Keep it up. Meanwhile visit our website for nmims project maker

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...

knowledge links

Videos