collector schools

District Collectors as School correspondents Madurai - Balamandiram HSS, Viswanathapuram Thanjavur - Arasar HSS, Thanjavur

Bharat Scouts & Guides

தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் அறிவுரைப்படி பாரத சாரணஃசாரணியம் இயக்கத்தின் சார்பாக சாரண ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கான அடிப்படை பயிற்சி 23.10.2017 முதல் 29.10.2017 வரை மேலூர்ää ஏசியன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இம்முகாமினை நடத்த மதுரை வடக்கு (மேலூர்;) கல்வி மாவட்ட அளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.    சாரண இயக்க வளர்ச்சியை கருதி சாரணஃசாரணிய பொறுப்பாசிரியர் அனைவரும் முறையான பயிற்சி பெற்று சாரணஃசாரணியர்களை வழி நடத்தும் வகையில் அனைத்து வகை உயர்நிலைப்பள்ளிகள்ஃமேல்நிலைப்பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளி மதுரை வடக்கு (மேலூர்;) கல்வி மாவட்டம ளில் பணிபுரியும் ஆசிரியர்களில் தகுதியுள்ள ஆசிரியர்களை அடிப்படைப் பயிற்சிக்கு அனுப்பி வைக்குமாறு அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும்ää மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. மேற்காண் முகாம் கட்டணம் மற்றும் சீருடை கட்டணத்தை பள்ளி சாரணநிதிää பெற்றோர் ஆசிரியர் கழகத்திலிருந்து எடுத்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது.
முகாம் கட்டணம்            :    ரூ.1600 -
முகாம் நாட்கள்        :    23.10.2017 மாலை 3.00 மணி முதல் 29.10.2017                 காலை 11.00 மணி வரை
முகாம் நடைபெறும்    இடம்        :    ஏசியன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிää
                    சிவகங்கை ரோடுää மேலூர் – 625 106
சாரண ஆசிரியர் அடிப்படைப்பயிற்சி    :    ஆண்ஃபெண் ஆசிரியர்கள்
சாரணிய ஆசிரியர் அடிப்படைப்பயிற்சி:    பெண் ஆசிரியர்கள் மட்டும்ä
குறிப்பு :
1.    முகாமில் கலந்துகொண்டும் பயிற்சியாளர்களுக்கு தங்கும் வசதிää உணவு முகாம் நடைபெறும் இடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
2.    சாரண சீறுடைää கயிறு (3 மீட்டர்)ää நோட்டுää பேனாää தட்டுää டம்ளர்ää மாற்று உடைகள் படுக்கைவிரிப்புää போர்வைää கொண்டுவரவேண்டும்.
3.    முகாம் கட்டணத்தை முகாம் துவங்கும் நாளன்று முகாம் அலுவலகத்தில் செலுத்தி ரசீதைப்பெற்றுக்கொள்ளவும்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

knowledge links

Videos